நிலவின் தூசி, கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நிறுத்திய நாசா Jun 24, 2022 2119 நிலவின் தூசி மற்றும் கரப்பான்பூச்சிகள் ஏலம் விற்பனையை நாசா நிறுத்தியுள்ளது. அப்பல்லோ 11 விண்கலம் மூலம் நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாறைத்துகள்களில் இருந்து கிடைத்த சுமார் 40 மில்லி கிராம் நிலவு...